Meaning : மூன்று அல்லது ஐந்து வகைகளில் காணப்படும் வில்வமரத்தின் இலை
Example :
வில்வ இலை கடவுள் சிவனுக்கு சாத்தப்படுகிறது
Synonyms : அனிஞ்சில் இலை, அலூக இலை, அல்லூர இலை, ஆலூக இலை, கூவிர இலை, கெந்தகற்ப இலை, சிவத்துரும இலை, சீபல இலை, சுருக்கு இலை, திரிசக இலை, திரிசாகபத்திர இலை, நின்மலி இலை, நிருமாலிய இலை, பஞ்சபல்லவ இலை, மகாபல இலை, மகாபாலை இலை, மகாபித்த இலை, மகாவல்லி இலை, மாலூர இலை, மாவிள இலை, வியல்பூதி இலை, வில்ல இலை, வில்லுவ இலை, வில்வ இலை, வைலவம் இலை
Translation in other languages :
बेल का पत्ता जो तीन या पाँच दलों का होता है।
बेलपत्र भगवान शिव को चढ़ाया जाता है।