Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தக்கை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தக்கை   பெயர்ச்சொல்

Meaning : கரும்பின் சாற்றை வெளியே எடுத்த பின்பு எஞ்சியிருக்கும் பகுதி

Example : கரும்புச்சக்கை எரிக்கும் வேலைக்கு பயன்படுகிறது

Synonyms : கரும்புச்சக்கை, கோது, வேழக்கோது


Translation in other languages :

गन्ने से रस निकालने के बाद बचा भाग।

खोई जलावन के काम में आती है।
खोइया, खोई, मगस

Meaning : தோலால் மூடப்பட்ட ஒரு வகை பறை

Example : பறையின் சத்தம் கேட்டவுடனே சியாம் நடுங்க ஆரம்பித்தான்

Synonyms : அரிப்பறை, ஆகுளி, கோட்பறை, தடாரி, தண்டூவி, தண்டோரா, தப்பட்டை, தமுக்கு, தம்பட்டம், பறை


Translation in other languages :

चमड़ा मढ़ा एक प्रकार का बड़ा बाजा।

डफ की आवाज सुनते ही श्याम थिरकने लगा।
आउज, डफ, डफला, ढफ, ढफला, दफ