Meaning : சூரியன் மறைந்ததிலிருந்து மறுநாள் சுரியன் உதிக்கும் வரை உள்ள இருண்ட நேரம்.
Example :
இராமன் இரவு பத்து மணிவரை படிக்கிறான்
Synonyms : இரவு, இராசாமம், இராத்திரி, இராப்பொழுது, நல்லிரவு
Translation in other languages :
सूर्यास्त और सूर्योदय के बीच का समय।
श्याम रात को ग्यारह बजे तक पढ़ता है।Meaning : ஒரு நாளின் பகல் இரவின் எட்டாவது பாகம்
Example :
அவன் இரவில் நான்காவது யாமத்தில் கங்கையில் நீராடப்போகிறான்
Synonyms : இராப்பொழுது, சாமம், பின்னிரவு, யாமம்
Translation in other languages :