Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஜாடை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஜாடை   பெயர்ச்சொல்

Meaning : செய்தி தெரிவிக்கும் முறையில் அல்லது குறிப்பாக உணர்த்தும் முறையில் கைகால்களின் அசைவு.

Example : செவிடர்கள் சைகையில் மூலமாக பேசுகிறார்கள்

Synonyms : குறிப்பு, சைகை


Translation in other languages :

मन का भाव प्रकट करने वाली कोई शारीरिक चेष्टा।

बहरों को इशारे से बात समझानी पड़ती है।
अंग मुद्रा, अङ्ग मुद्रा, इंग, इंगन, इंगित, इङ्ग, इङ्गन, इङ्गित, इशारा, मुद्रा, संकेत, सङ्केत, सान

A deliberate and vigorous gesture or motion.

gesticulation

Meaning : முகபாவனைகளில் மூலமாகவோ கைகளைக் குறிப்பிட்ட விதத்தில் அசைப்பதன் மூலமாகவோ ஒரு செய்தியைத் தெரிவிக்க்கும் அல்லது ஒன்றைக் குறிப்பால் உணர்த்தும் முறை.

Example : வண்டி ஓட்டும் நேரத்தில் சிக்னலை கவனத்தில் வைக்க வேண்டும்

Synonyms : சைகை


Translation in other languages :

कोई कार्य प्रारंभ करें, ना करें या हो रहा है या नहीं या किस अवस्था में पहुँचा है, इसका सूचक।

गाड़ी चलाते समय सिगनल का ध्यान रखना चाहिए।
संकेत, सङ्केत, सिगनल, सिग्नल