Meaning : ஏதாவது ஒரு பொருளின் மெல்லிய அடுக்கு
Example :
முட்டையின் வெளியேயுள்ள கடின அடுக்கின் கீழே சவ்வு காணப்படுகிறது
Synonyms : சவ்வு
Translation in other languages :
ऊतक की वह लचीली परत जो जानवरों या पौधों के अंगों या कोशिकाओं को ढकती या जोड़ती है या उनके परत के रूप में होती है।
अण्डे की बाहरी कड़ी परत के नीचे झिल्ली होती है।