Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சோளம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சோளம்   பெயர்ச்சொல்

Meaning : இதன் விதைகள் தானியமாக பயன்படும் ஒரு வகைச் செடி

Example : வயல்களில் சோளம் விளைந்திருக்கிறது


Translation in other languages :

एक प्रकार का पौधा जिसके दाने अनाज के रूप में प्रयोग होते हैं।

खेतों में ज्वार लहलहा रही है।
इक्षुपात्रा, जवनाल, जवार, जुआर, जुवार, ज्वार, दीर्घनाल, यवनाल, रक्तजूर्ण, शिखरी

Important for human and animal food. Growth habit and stem form similar to Indian corn but having sawtooth-edged leaves.

great millet, kaffir, kaffir corn, kafir corn, sorghum bicolor

Meaning : உண்ணும் தானியமாக பயன்படும் வயலில் விதைக்கப்படுகிற ஒரு செடியின் மொத்தமான தானியம்

Example : விவசாயி வயலில் சோளத்திற்கு நீர் இறைத்துக் கொண்டிருக்கிறான்


Translation in other languages :

खेत में बोया जानेवाला एक पौधा जिसके भुट्टे से एक प्रकार का खाद्य अन्न प्राप्त होता है।

किसान खेत में मक्के की सिंचाई कर रहा है।
इक्षुपात्रा, मकई, मक्का, मक्की

Meaning : உருண்டையான தனித்தனி மணிகள் நிறைந்த கதிரை உடைய ஒரு தானியப பயிர்.

Example : அவன் சோளம் சாப்பிட்டான்


Translation in other languages :

एक प्रकार का अनाज जो खाने के काम आता है।

मुझे बाजरे की रोटी पसंद है।
इक्षुपात्रा, नीलसस्य, बाजरा, बाजरी

Small seed of any of various annual cereal grasses especially Setaria italica.

millet

Meaning : உருண்டையான தனித்தனி மணிகள் நிறைந்த கதிரை உடைய தானியம்

Example : சோளம், கம்பு முதலியவை பெரிய தானியவகைகளின் கீழ் வருகிறது


Translation in other languages :

एक अन्न।

ज्वार, बाजरा आदि मोटे अन्न के अंतर्गत आते हैं।
इक्षुपात्रा, जवार, जुंडी, जुआर, जुन्हरी, जुवार, ज्वार, रक्तजूर्ण

Small seed of any of various annual cereal grasses especially Setaria italica.

millet