Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சோறு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சோறு   பெயர்ச்சொல்

Meaning : வேகவைக்கப்பட்ட அரிசி.

Example : எனக்கு பிடித்தமான உணவு சோறும், பருப்பும் தான்

Synonyms : சாதம்


Translation in other languages :

खाने के लिए पानी में उबाला हुआ चावल।

मेरा प्रिय भोजन दाल, भात और सब्ज़ी है।
अंधस, अन्धस, आचाम, चावल, भात

A particular item of prepared food.

She prepared a special dish for dinner.
dish

Meaning : உயிர் வாழ்வதற்கு ஏற்ற சக்தியை பெறும் வகையில் மனிதர்களால் உண்ணப்படுவது.

Example : அவன் சாப்பாடு சாப்பிடுகிறான்

Synonyms : சாதம், சாப்பாடு


Translation in other languages :

दिन में प्रायः दो बार नियत समय पर लिया जाने वाला संपूर्ण आहार।

माँ भोजन तैयार करके पिताजी का इंतजार कर रही हैं।
वह ठाकुर जी को भोग लगाने के बाद भोजन ग्रहण करता है।
रसोई तैयार है।
अन्न, अशन, असन, आहर, आहार, खाना, जेवन, ज्योनार, डाइट, भोजन, रसोई, रोटी

The food served and eaten at one time.

meal, repast

Meaning : மனிதர்கள், விலங்குகள் போன்றவை உயிர் வாழ்வதற்காக உட்கொள்வது.

Example : ஒவ்வொரு நபரின் உணவுப்பழக்கம் வெவ்வேறாக இருக்கிறது

Synonyms : உணவு, சாப்பாடு


Translation in other languages :

एक समय में भोजन, पेय आदि लेने की मात्रा।

हर व्यक्ति की ख़ुराक अलग-अलग होती है।
आहार मात्रा, ख़ुराक, खुराक

A measured portion of medicine taken at any one time.

dosage, dose