Meaning : ஏதாவது ஒரு வேலை, பொருள், நபர் முதலியவற்றினால் சலிப்படைவது
Example :
வேலைகளினால் சலிப்படைந்த பெண்கள் சினிமா பார்க்கச் செல்கின்றனர்
Synonyms : களைப்படைந்த, சலிப்படைந்த, சலிப்பு ஏற்பட்ட, சோர்வடைந்த
Translation in other languages :