Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சோம்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சோம்பு   பெயர்ச்சொல்

Meaning : மருந்தாகவும் மசாலாவாகவும் பயன்படும் ஒரு சிறிய விதை

Example : அவன் ஒரு சிறிய பாத்திரத்தில் சோம்பு போட்டு வைத்திருந்தான்

Synonyms : பெருஞ்சீரகம்


Translation in other languages :

Native to Egypt but cultivated widely for its aromatic seeds and the oil from them used medicinally and as a flavoring in cookery.

anise, anise plant, pimpinella anisum

Meaning : பொதுவாக மசாலா தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சாதாரண சீரகத்தை விடச் சற்றுப் பெரிதாக இருக்கும் ஒரு வகைச் சீரகம்.

Example : சோம்பு வாசனையுள்ளப் பொருள்

Synonyms : பெருஞ்சீரகம்


Translation in other languages :