Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சோம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சோம்   பெயர்ச்சொல்

Meaning : இந்தியாவில் பழங்காலத்தில் காணப்பட்ட ஒரு கொடி

Example : பழங்காலத்தில் முனிவர்கள் சோம் என்னும் கொடியின் பழங்களில் இருந்து எடுத்தச் சாற்றைப் போதைப் பொருளாகப் பயன்படுத்தினர்.

Synonyms : சோம் கொடி


Translation in other languages :

A plant with a weak stem that derives support from climbing, twining, or creeping along a surface.

vine

Meaning : கிர்கிஸ்தான் நாட்டில் நடைமுறையில் உள்ள நாணயம்

Example : ஆஸ்திரேலிய டாலர் ஒன்றுக்கு இருபத்தியொன்று கிர்கிஸ்தான் சோம் சமம்

Synonyms : கிர்கிஸ்தான் நாணயம்


Translation in other languages :

किरगिज़स्तान में चलने वाली मुद्रा।

आस्ट्रेलिया का एक डालर साढ़े इकतीस किरगिज़स्तानी सोम के बराबर होता है।
किरगिज़स्तानी सोम, किरघिज़स्तानी सोम, सोम

The basic unit of money in Kyrgyzstan.

som