Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சொல்லு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சொல்லு   வினைச்சொல்

Meaning : அடையாளம் சூத்திரம் முதலியவற்றின் மூலமாக கூறுவது

Example : நீங்கள் இந்த இரண்டு நகரங்களுக்கு இடையில் உள்ள தொலைவுக்கான கிலோமீட்டர் எவ்வளவு என்று கூறுங்கள்

Synonyms : இயம்பு, கூறு


Translation in other languages :

* चिह्न, सूत्र आदि के माध्यम से बताना या जानकारी देना।

क्या आप इन दोनों शहरों के बीच की दूरी को किमी में बताएँगे।
बतलाना, बताना

Indicate through a symbol, formula, etc..

Can you express this distance in kilometers?.
express, state

Meaning : ஒருவர் மூலமாக ஒன்றை உச்சரிக்கச் செய்வது

Example : ஆசிரியர் குழந்தைகளை கடினமான வார்த்தைகளை மறுபடியும் உச்சரிக்கக் கூறினார்

Synonyms : உச்சரி, ஒலி


Translation in other languages :

किसी से कुछ उच्चारण करवाना।

शिक्षक ने बच्चों से कठिन शब्दो को दुबारा उचरवाया।
उचरवाना, उचराना

Meaning : ஒன்றின் அளவை பெறுவதற்காக எண்ணுதல்

Example : நீங்கள் இந்த எண்ணிக்கையின் சராசரியை கூறுங்கள்

Synonyms : இயம்பு, கூறு, விளம்பு


Translation in other languages :

कोई मान आदि प्राप्त करने के लिए गणन आदि करना।

आप इन संख्याओं का औसत निकालिए।
निकालना

Establish after a calculation, investigation, experiment, survey, or study.

Find the product of two numbers.
The physicist who found the elusive particle won the Nobel Prize.
ascertain, determine, find, find out