Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சொல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சொல்   பெயர்ச்சொல்

Meaning : குறிப்பிட்ட விஷயத்தை பேசும் செயல்.

Example : சேனாதிபதியின் பேச்சைக் கேட்டு போர்வீரர்கள் உற்சாகமானார்கள்

Synonyms : பேச்சு


Translation in other languages :

कुछ कहने या बोलने की क्रिया।

सेना अधिकारी के कहने पर सैनिकों ने कार्यवाही की।
आख्यापन, कथन, कहना, कहा, वाद

The use of uttered sounds for auditory communication.

utterance, vocalization

Meaning : குறிப்பிட்ட பொருளைக் கொண்டிருக்கும் ஒலி அல்லது ஒலிகளின் தொகுதி, குறிப்பிட்ட பொருளைக் கொண்டிருக்கும் எழுத்து அல்லது எழுத்துக்களின் தொகுதி.

Example : சிறந்த சொல் கொண்டு வாக்கியம் உருவாக்கப்படுகிறது


Translation in other languages :

अक्षरों या वर्णों आदि से बना हुआ और मुँह से उच्चारित अथवा लिखा जानेवाला वह संकेत जो किसी भाव, कार्य या बात का बोधक होता है।

शब्दों के उचित संयोजन से वाक्य बनते हैं।
आखर, लफ़्ज़, लफ्ज, वर्णात्मक शब्द, वर्णात्मा, शब्द

A unit of language that native speakers can identify.

Words are the blocks from which sentences are made.
He hardly said ten words all morning.
word

சொல்   வினைச்சொல்

Meaning : சொல், கூறு

Example : பாட்டி பேத்திக்கு கதை சொன்னார்.

Synonyms : கூறு


Translation in other languages :

खरी-खोटी या बुरी बातें कहना।

मेरी सास मुझे हमेशा कुछ न कुछ सुनाती हैं।
कहना, बोलना, सुनाना

Meaning : ஒரு விஷயத்தைப் பற்றி கூறுவது

Example : இன்று ஆச்சாரியார் இந்து பண்பாடு பற்றி தன் கூற்றினை தெரிவித்தார்

Synonyms : கூறு, தெரிவி


Translation in other languages :

किसी विषय के ऊपर कुछ कहना।

आज आचार्यजी ने हिन्दू संस्कृति के ऊपर अपना वक्तव्य दिया।
वक्तव्य देना

Meaning : கருத்தை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துதல்

Example : அவன் வேலையை விட்டு செல்வதாக என்னிடம் கூறினான்.

Synonyms : கூறு, மொழி


Translation in other languages :

किसी वस्तु, सूचना आदि से किसी को परिचित कराना।

उसने मुझे बताया कि वह काम छोड़कर जा रहा है।
अवगत कराना, जताना, जनाना, बतलाना, बताना

Impart knowledge of some fact, state of affairs, or event to.

I informed him of his rights.
inform

Meaning : அழை, கூறு, சொல்

Example : குழந்தைகள் நேருவை, நேரு மாமா என்று அன்புடன் அழைப்பார்கள்.

Synonyms : அழை, கூறு


Translation in other languages :

के नाम से जाना जाना।

लोग गाँधीजी को बापू भी कहते हैं।
कहना, पुकारना, बुलाना, बोलना

Greet, as with a prescribed form, title, or name.

He always addresses me with `Sir'.
Call me Mister.
She calls him by first name.
address, call

Meaning : வாயால் சொல்லப்படுவது

Example : அவனால் ஸ மற்றும் ஷ வை சரியாக உச்சரிக்க முடிவதில்லை

Synonyms : உச்சரி


Translation in other languages :

मुँह से बोला जाना।

उससे श और ष ठीक से नहीं उच्चारित होता है।
उचरना, उच्चारित होना

Meaning : கூறு, சொல்

Example : அவன் காவலரிடம் நான்கு பேரின் பெயர்களை கூறினான்.

Synonyms : கூறு

Meaning : தெரிவி, சொல்

Example : அவன் தன் காதல் திருமணம் பற்றிய செய்தியை தன் நண்பனிடம் தெரிவித்தான்.

Synonyms : தெரிவி


Translation in other languages :

Meaning : குறிப்பிட்ட பொருளைக் கொண்டிருக்கும் ஒலி அல்லது ஒலிகளின் தொகுதி.

Example : ரஹிம் வரமாட்டான் என்று அவன் சொன்னான்


Translation in other languages :

किसी वस्तु, काम आदि के बारे में बताना।

उसने कहा कि रहीम आज नहीं आयेगा।
कहना, बतला देना, बतलाना, बता देना, बताना, सूचना देना, सूचित करना

Let something be known.

Tell them that you will be late.
tell

Meaning : பேசு,சொல்

Example : ராம் ராஜனை பற்றிப் பேசிக் கொண்டிருந்தான்.

Synonyms : பேசு


Translation in other languages :

दो या दो से अधिक व्यक्तियों का किसी प्रकरण पर आपस में कुछ कहना।

हम लोग तुम्हारे बारे में ही बात कर रहे थे।
चर्चा करना, बतियाना, बात करना, बातचीत करना, बोलना, बोलना बतियाना, बोलना-बतियाना, वार्तालाप करना

Talk socially without exchanging too much information.

The men were sitting in the cafe and shooting the breeze.
chaffer, chat, chatter, chew the fat, chit-chat, chitchat, claver, confab, confabulate, gossip, jaw, natter, shoot the breeze, visit

Meaning : உச்சரி, சொல்

Example : மீனா வாழைப்பழத்தை வாளைப்பலம் என்று உச்சரித்தாள்.

Synonyms : உச்சரி


Translation in other languages :

मुँह से व्यक्त और स्पष्ट भाषिक ध्वनि निकालना।

सीमा ड़ को र बोलती है।
अरंभना, अरम्भना, आखना, उचरना, उचारना, उच्चरना, उच्चारण करना, उच्चारना, कहना, बोलना

Use language.

The baby talks already.
The prisoner won't speak.
They speak a strange dialect.
speak, talk

Meaning : கூறு, சொல்

Example : அவன் தன் கதையை கூறினான்.

Synonyms : கூறு


Translation in other languages :

किसी के सामने किसी घटना आदि से संबंधित लोगों का नाम बताना।

उसने पुलिस के सामने चार लोगों का नाम लिया।
बताना, बोलना, लेना

नियत करना।

उसने दो बजे आने के लिए कहा था।
हमने शर्त में सौ रुपए बदे।
कहना, बदना, बोलना

Set or place definitely.

Let's fix the date for the party!.
fix

Meaning : வார்த்தைகளால் ஒன்றை விவரித்தல் அல்லது விளக்குதல்.

Example : பாட்டி எங்களுக்கு இரவில் கதைகள் சொல்லுவாள்

Synonyms : கூறு


Translation in other languages :

दूसरे को सुनने में प्रवृत्त करना।

दादी हमें रात को कहानी सुनाती हैं।
सुनाना

Narrate or give a detailed account of.

Tell what happened.
The father told a story to his child.
narrate, recite, recount, tell

Meaning : பேச்சு அல்லது எழுத்தின் மூலமாக அறியத்தருதல்.

Example : அவர் எனக்கு ஒழுக்கம் பற்றிய விதிகளைக் கூறினார்

Synonyms : கூறு


Translation in other languages :

किसी नए कार्य, उसको करने की विधि, बात या विषय आदि की जानकारी देना।

उसने मुझे अचार बनाने की विधि बताई।
निर्देश करना, बतलाना, बताना, सिखलाना, सिखाना

Give instructions or directions for some task.

She instructed the students to work on their pronunciation.
instruct

Meaning : சொல்

Example : செல்வா தன் கவிதையைச் சொல்லிக் கொண்டிருந்தான்.

Meaning : சொல்

Example : நான் உன்னிடம் அவன் நல்லவன் இல்லை என்று சொன்னேன்.


Translation in other languages :

किसी के बारे में निश्चितता और आत्मविश्वास के साथ कोई सकारात्मक जानकारी देना।

मैंने तुमसे कहा था कि वह अच्छा आदमी नहीं है।
कहना, बोलना

Inform positively and with certainty and confidence.

I tell you that man is a crook!.
assure, tell

Meaning : கூறு, சொல்

Example : அவன் மூன்று மணிக்கு வருவதாக என்னிடம் கூறினான்.

Synonyms : கூறு