Meaning : தன்னையே மறக்கும்படி ஒருவரை ஆக்குதல்
Example :
பாடகன் பாட்டினாலும் தாளத்தினாலும் மக்களை மயக்கி மெய்மறக்கச் செய்தான்
Synonyms : மயக்குகிற
Translation in other languages :
जिसे सम्मोहन हुआ हो।
गायक के गीत से सम्मोहित जनता ताली बजाना भी भूल गई।Having your attention fixated as though by a spell.
fascinated, hypnotised, hypnotized, mesmerised, mesmerized, spell-bound, spellbound, transfixed