Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சேவை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சேவை   பெயர்ச்சொல்

Meaning : பால் அல்லது ............................

Example : ஒவ்வொரு முஸ்லீம்களின் வீட்டில் ஈத் அன்று சேவை அவசியம் செய்யப்படுகிறது

Synonyms : உபசாரம், ஊழியம், சேவகம், தொண்டு, ஸேவை


Translation in other languages :

गुँधे हुए मैदे से बनाए हुए पतले लच्छे जो दूध या पानी में पकाकर खाए जाते हैं।

हर मुसलमान के घर ईद के दिन सेवई ज़रूर बनती है।
सिवइयाँ, सिवईं, सेवँई, सेवई, सेवईं, सेवैया, सेवैयाँ

Pasta in strings thinner than spaghetti.

vermicelli

Meaning : ஒரு அமைப்பு அல்லது ஒரு கருவி போன்றவைத் தங்களுக்குத் தருகிற ஒரு சேவை

Example : இந்தக் கைபேசியில் இன்டர்நெட் வசதியும் உண்டு

Synonyms : வசதி


Translation in other languages :

वह सेवा जो एक संस्था या कोई उपकरण आदि आपको देता है।

इस मोबाइल में इंटरनेट की भी सुविधा है।
फैसिलिटी, सुविधा

A service that an organization or a piece of equipment offers you.

A cell phone with internet facility.
facility

Meaning : பெற்றோர், குரு போன்றோருக்குச் செய்யும் தொண்டு.

Example : அவன் இரவு-பகல் தன் தந்தைக்கு சேவை செய்கிறான்.


Translation in other languages :

बड़े, पूज्य, स्वामी आदि को सुख पहुँचाने के लिए किया जाने वाला काम।

वह दिन-रात अपने माता-पिता की सेवा में लगा रहता है।
अवराधन, इताअत, इताति, ख़िदमत, खिदमत, टहल, परिचर्या, सेवा

An act of help or assistance.

He did them a service.
service

Meaning : நாட்டிற்கோ அல்லது நிறுவனங்களுக்கோ செய்யும் ஊழியம்

Example : இந்துஜா மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ளாள்.

Synonyms : பணி


Translation in other languages :

दूसरों के लिए कर्तव्य का पालन, स्थान की व्यवस्था और सहायक उपकरण आदि।

यहाँ के होटलों में अच्छी सेवाएँ उपलब्ध हैं।
सेवा

Performance of duties or provision of space and equipment helpful to others.

The mayor tried to maintain city services.
The medical services are excellent.
services