Meaning : ஒன்றில் சேறு இருப்பது
Example :
அவன் இருட்டில் ஒரு சேறு நிறைந்த பள்ளத்தில் விழுந்தான்
Synonyms : சேறிருக்கக்கூடிய, சேறிருக்கும், சேறு நிறைந்த
Meaning : சேற்றினால் நிறைந்த
Example :
மழைக்காலத்தில் சேறுள்ள பாதையில் செல்வது கடினமாக இருக்கிறது
Synonyms : சேறான, சேறு நிறைந்த, சேறு நிறைந்திருக்கும், சேறுநிறைந்துள்ள
Translation in other languages :