Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சேர்த்த from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சேர்த்த   பெயரடை

Meaning : சேர்த்து வைப்பது ( பணம் )

Example : இரண்டு வருடங்களாக சேமித்த குவியல் இரண்டாயிரம் ரூபாய்கள் இருக்கின்றன

Synonyms : சேமித்த, சேர்த்துவைத்த


Translation in other languages :

बचाकर अथवा जोड़कर रखा हुआ (धन)।

दो वर्षों की कुल एकत्रित राशि दो हज़ार रुपए है।
इकट्ठा, इकतर, इकत्र, इकैठ, एकत्र, एकत्रित, जमा, समग्रीकृत

Periodically accumulated over time.

Accrued interest.
Accrued leave.
accrued, accumulated

Meaning : பாதுகாப்பிற்காக ஒருவரிடம் வைப்பு முறையில் வைக்கப்பட்ட

Example : வங்கியில் சேமித்த பணத்தின் வட்டியிலிருந்து வீட்டின் செலவு நடக்கிறது

Synonyms : சேமித்த, சேர்த்துவைக்கப்பட்ட


Translation in other languages :

सुरक्षा के लिए किसी के पास अमानत रूप में रखा हुआ।

बैंक में जमा धन के ब्याज से ही घर का खर्च चल जाता है।
जमा

Meaning : ஒன்றை சம்பாதிக்கப்பட்ட அல்லது சம்பாதித்த

Example : இவை அனைத்தும் நான் சுயமாக சம்பாதித்த சொத்து ஆகும், பிறர் கொடுத்தது அல்ல

Synonyms : ஈட்டிய, சம்பாதித்த, சேமித்த


Translation in other languages :

जिसे अर्जित किया गया हो या कमाया गया हो।

ये सारी सम्पत्ति मैंने स्वयं अर्जित की है, किसी की दी हुई नहीं है।
अर्जित, कमाया