Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சேதம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சேதம்   பெயர்ச்சொல்

Meaning : சகஜமான நிலை மோசமாகப் பாதிக்கப்படுதல்.

Example : அவனுடைய அழிவுக்கு காரணம் சாராயம் குடித்ததே

Synonyms : அழிவு, கேடு, சிதைவு, சீர்குலைவு, சீர்கேடு, நசிவு, நாசம், பழுது, பாழ், பிரளயம், வீழ்ச்சி

Meaning : தொழிலில் வரவைவிடச் செலவு அதிகமாவததாலோ வர வேண்டிய தொகை வாராததாலோ உண்டாகும் இழப்பு பொருள் இழப்பு.

Example : யாருக்கும் நஷ்டம் செய்யாதே

Synonyms : நஷ்டம்


Translation in other languages :

उपकार के विपरीत काम या अनुचित या बुरा काम।

कभी किसी का अपकार नहीं करना चाहिए।
किसी को अनावश्यक क्षति पहुँचाना उचित नहीं है।
अकाज, अकारज, अनर्थ, अपकार, अपकृति, अपच्छेद, क्षति, गजब, गज़ब, ग़ज़ब, नुकसान, नुक़सान, बदी, बिगाड़, हरज, हर्ज, हानि

A damage or loss.

detriment, hurt

Meaning : இயற்கைச் சக்த்திகளால் அல்லது ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவு.

Example : துஷ்டர்களை அழிப்பதற்காக கடவுள் அவதாரம் எடுக்கிறார்

Synonyms : அழிவு, சீர்குலைவு, நாசம்


Translation in other languages :

जान से मारने की क्रिया।

दुष्टों का संहार करने के लिए ईश्वर अवतरित होते हैं।
संहार

The act of terminating a life.

kill, killing, putting to death