Meaning : விலகிச்செல்வது அல்லது விலகிச்செல்ல வைப்பது
Example :
இங்கிருந்து ஓடிவிடு இல்லையென்றால் அடி விழும்
Synonyms : ஓடிவிடுதல், ஓடுதல், போதல், போய்விடுதல்
Meaning : முன்னோக்கி செல்லுதல் அல்லது முன்னேறிச் செல்லுதல்
Example :
தளபதி வீரர்களுக்கு புறப்படுவதைப் பற்றி கூறிக்கொண்டிருந்தார்
Synonyms : புறப்படுதல்
Translation in other languages :