Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word செத்த from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

செத்த   பெயரடை

Meaning : தானாக இயங்குவதற்கு சக்தி இல்லாத நிலை.

Example : உயிரற்ற பொருட்களுக்கு வலி ஏற்படுவதில்லை

Synonyms : இறந்த, உயிரற்ற, உயிர்அற்ற


Translation in other languages :

जिसमें से जीवन या प्राण निकल गया हो।

दिवंगत के निर्जीव शरीर के चारों ओर उनके परिजन खड़े हुए थे।
अचेतन, अजीव, अजीवित, अप्राण, अप्राणी, जीवनहीन, निर्जीव, निष्प्राण, बेजान

Meaning : இறந்துபோன

Example : சக்கிலியன் இறந்த பிணத்தின் தோலை நீரில் நனைத்து கொண்டிருக்கிறான்

Synonyms : இறந்த, மரித்த


Translation in other languages :

अपनी मौत मरे हुए का।

चर्मकार मुरदारी चमड़े को पानी में भिगो रहा है।
मुरदारी

Meaning : ஒன்றில் அடங்காத

Example : இன்று சில பழங்கால இறந்த மொழிகள் வழக்கில் இல்லை

Synonyms : இறந்த


Translation in other languages :

जिसमें जीवनी शक्ति, उपयोगिता या क्रियाशीलता न रह गयी हो।

कुछ प्राचीन भाषाएँ आज मृत हो गयी हैं।
मृत