Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word செக்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

செக்கு   பெயர்ச்சொல்

Meaning : பெரிய உரல் போன்ற மர அமைப்பின் நடுவில் பொருத்தப்பட்டுள்ள உலக்கை போன்ற தடியை மாடுகளைக் கொண்டு வட்டமாகச் சுழலச் செய்வதன் மூலம் வித்துகளை அரைத்து எண்ணெய் எடுக்கப் பயன்படும் ஒரு வகை சாதனம்.

Example : விவசாயி செக்கில் கரும்பை பிழிகிறார்


Translation in other languages :

तेल या गन्ना आदि पेरने का यंत्र।

किसान कोल्हू में गन्ने पेर रहा है।
कोल्हू

Any machine that exerts pressure to form or shape or cut materials or extract liquids or compress solids.

mechanical press, press