Meaning : தரையிலிருந்து மேலே கிளம்பி புனல் வடிவில் சுழன்று வீசும் புயல்காற்று
Example :
அஸ்த நட்சத்திரம் அதிகமாகும்போது புழுதிப்புயல் உருவாகிறது
Synonyms : சூறைக்காற்று, புழுதிப்புயல்
Translation in other languages :
A violent weather condition with winds 64-72 knots (11 on the Beaufort scale) and precipitation and thunder and lightning.
storm, violent stormMeaning : புயலைப்போல வேகமுடைய
Example :
பிரதம மந்திரி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சூறாவளிப் பயணம் செய்தார்
Synonyms : அதிவிரைவான, அதிவேகமான
Translation in other languages :