Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : ஒரு பெண்ணானவள் தீயவளாக இருப்பது
Example : துஷ்டபெண்ணை அனைவரும் துரத்தி அடித்தனர்
Synonyms : கெட்டபெண், சண்டாளி, துஷ்டபெண்
Translation in other languages :हिन्दी
वह स्त्री जो दुष्ट हो।
Meaning : தீமை பயக்கும் மாந்திரீகம் மற்றும் சூனிய வித்தைகளைச் செய்யும் பெண்
Example : சூனியக்காரி மந்திரம் சொல்லிக்கொண்டியிருக்கிறாள்
Synonyms : மந்திரக்காரி
Translation in other languages :हिन्दी English
महिला जादूगर।
A female sorcerer or magician.
Install App