Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சூடான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சூடான   பெயரடை

Meaning : சூடான,வெப்பமான

Example : சூடான தவாவில் தான் ரொட்டியை போட வேண்டும்.

Synonyms : வெப்பமான

Meaning : நெருப்பின் சூட்டால் சமைத்த அல்லது சமைக்கப்பட்ட

Example : ராமன் சூடான சுண்டலை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்


Translation in other languages :

आग की गरमी से पका या पकाया हुआ।

राम भुने चने खा रहा है।
भुना, भुना हुआ, भृष्ट

Meaning : சூரியன் முதிலியவற்றிலிருந்து கிடைப்பது போன்ற சக்தி.

Example : வசந்தகாலம் முடிந்த பிறகு காற்று வெப்பமாக வீசுகிறது

Synonyms : உஷ்ணமான, வெப்பமான


Translation in other languages :

जिसमें उष्णता हो।

वसंत ऋतु के समाप्त होते ही हवा गर्म होने लगती है।
अशीतल, उष्ण, गरम, गर्म, ताबदार

Meaning : எது மிகவும் சூடாக உள்ளதோ

Example : குளிர்காலத்தில் சூடான உணவு உண்பது நன்றாக இருக்கும்


Translation in other languages :

जो बहुत गरम हो।

ठंडी के दिनों में गरमा गरम चाय पीने का मजा ही कुछ और होता है।
गरम गरम, गरम-गरम, गरमगरम, गरमा गरम, गरमा-गरम, गरमागरम, गर्म गर्म, गर्म-गर्म, गर्मगर्म, गर्मा गर्म, गर्मा-गर्म, गर्मागर्म

Hot enough to burn with or as if with a hissing sound.

A sizzling steak.
A sizzling spell of weather.
sizzling

Meaning : தொட்டு அல்லது உணர்ந்து அறியும் அளவில் இருக்கும் வெப்பநிலை.

Example : இந்த பால் மிகவும் சூடானது ஆகும்


Translation in other languages :

गरमी पैदा करने या बढ़ाने वाला।

यह कोट बहुत गर्म है।
गरम, गर्म

Having or producing a comfortable and agreeable degree of heat or imparting or maintaining heat.

A warm body.
A warm room.
A warm climate.
A warm coat.
warm

Meaning : தொட்டு உணர்ந்து அறியும் வகையில் உள்ள வெப்பம்

Example : சூடான பாத்திரத்தைத் தொட்டவுடன் கை வெந்து போனது


Translation in other languages :

जिसे तपाया गया हो या तपा हुआ।

तप्त बर्तन को छूते ही हाथ जल गया।
अनुतप्त, आतप्त, उत्तापित, उष्ण, गरम, गर्म, तपा, तपाया, तपित, तपु, तप्त, तापयुक्त, तापित, ताबदार, परितप्त, प्रतप्त

Made warm or hot (`het' is a dialectal variant of `heated').

A heated swimming pool.
Wiped his heated-up face with a large bandana.
He was all het up and sweaty.
heated, heated up, het, het up