Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சுழல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சுழல்   பெயர்ச்சொல்

Meaning : அருகருகி லுள்ளாவற்றைக் காட்டிலும் அதிகமான ஆழம் இருக்கும் நதியின் ஒரு இடம்

Example : மோகன் சுழலில் மூழ்கிவிட்டான்

Synonyms : ஆழம்


Translation in other languages :

नदी आदि में वह स्थान जहाँ आस-पास की अपेक्षा पानी अधिक गहरा हो।

मोहन दह में डूब गया।
दह, दहर

Meaning : நீரோட்டத்தில் அல்லது கடலில் குறிப்பிட்ட பகுதியில் நீர் சுற்றியுள்ள பொருள்களை உள்ளிழுத்துக் கொள்ளும் வகையில் விசையுடன் சுழலும் நிலை.

Example : அவன் நதியின் சுழலில் சிக்கி இறந்து விட்டான்


Translation in other languages :

जल के बहाव में वह स्थान जहाँ पानी की लहर एक केंद्र पर चक्कर खाती हुई घूमती है।

वह नदी में नहाते समय भँवर में फँसकर डूब गया।
अवरत, अवर्त, अवर्त्त, आवर्त, आवर्त्त, घुमरी, चक्र, जलरंड, जलरण्ड, जलावर्त, भँवर, भँवरी, भंवर, भंवरी, विवर्त

A powerful circular current of water (usually the result of conflicting tides).

maelstrom, vortex, whirlpool

Meaning : நதியின் மத்திய பகுதி ஓட்டம்

Example : திடீரென புயல் வந்த காரணத்தால் படகு சுழலில் மூழ்கியது


Translation in other languages :

नदी आदि के मध्यभाग की धारा।

अचानक तूफ़ान आने के कारण नाव मँझधार में डूब गई।
मँझधार, मंझधार, मझधार

The middle of a stream.

midstream