Meaning : தன் இடத்தில் இருந்து மாறாமல் தன்னைத் தானே சுற்றி வருவது
Example :
பூமி தன்னைத் தானே சுற்றி வருகிறது.
Translation in other languages :
किसी वस्तु का बिना स्थान बदले या अपनी ही धुरी पर चक्कर खाना।
पृथ्वी अपनी धुरी पर घूमती है।Revolve quickly and repeatedly around one's own axis.
The dervishes whirl around and around without getting dizzy.Meaning : ஓர் தெய்வம் அல்லது இடத்தை தொடர்ந்து வருதல்,
Example :
அவன் கோயிலை சுற்றிவருகிறான்
Synonyms : வளம்வா
Translation in other languages :
किसी वस्तु आदि के चारों ओर चक्कर लगाना या गोल घूमना।
वह मंदिर की परिक्रमा कर रहा है।