Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சீரற்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சீரற்ற   பெயரடை

Meaning : பொருத்தமற்ற வரையறையோடு கூடியது.

Example : அவனுடைய முறையில்லாத பேச்சால் எங்களுக்குள் சண்டை வந்ததது

Synonyms : சரியில்லாத, முறையில்லாத


Translation in other languages :

जो संगत या उचित न हो।

उसकी अनुचित बातें आपसी कलह का कारण बन गई।
अनुचित, अनुपयुक्त, अयथार्थ, अयथोचित, अयाथार्थिक, अलीन, अविहित, अवैध, असंगत, असमीचीन, गलत, ग़लत, नामुनासिब, बेजा, विसंगत

Not suitable or right or appropriate.

Slightly improper to dine alone with a married man.
Improper medication.
Improper attire for the golf course.
improper

Meaning : விரும்பத் தகாத, ஏற்றதாக இல்லாத, தீங்கு விளைவிக்கக்கூடிய தன்மை.

Example : பக்ராசரியரின் உடல் மோசமான நிலையில் இருக்கிறது

Synonyms : கேடான, சீர்குலைவான, தீங்கான, தீமையான, நாசமான, மோசமான


Translation in other languages :

जो सुडौल न हो।

वक्राचार्य का शरीर बेडौल है।
अनगढ़, अनघढ़, अपरूप, अवचनीय, उठंगल, कुगठित, कुडौल, बेडौल, बेढंगा, बेढप, बेढब, बेहंगम, भद्दा

Lacking symmetry or attractive form.

A shapeless hat on his head.
shapeless