Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சீரமைக்கக்கூடிய from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : மறுபடியும் அல்லது மீண்டும் அமைக்கிற

Example : பூகம்பத்தினால் பாதித்த இயந்திரங்களின் சீரமைக்கும் பணியை அரசாங்கமே செய்தது

Synonyms : சீரமைக்கும், புணரமைக்ககூடிய


Translation in other languages :

दुबारा या फिर से स्थापित।

सरकार भूकंप से प्रभावित संयंत्रों को पुनर्स्थापित करेगी।
पुनर्संस्थापित, पुनर्स्थापित

Meaning : மீண்டும் உருவாக்குவது

Example : அரசாங்கம் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட எல்லைகளை புணரமைக்கும் பணியினை செய்தது

Synonyms : சீரமைக்கும், புணரமைக்கக்கூடிய, புணரமைக்கும்


Translation in other languages :

जो फिर से बसाया गया हो।

सरकार ने भूकंप से उजड़ी हुई बस्तियों को पुनरावासित किया।
पुनरावासित, पुनर्वासित

Meaning : நன்றாக சீரமைப்பது

Example : அவன் சிதறிக்கிடந்த அனைத்துப் பொருட்களையும் சீரமைக்கும் பணியை செய்தான்

Synonyms : சீரமைக்கும்


Translation in other languages :

अच्छी तरह से व्यवस्थित या जो अच्छी तरह से विन्यस्त हो।

सुव्यवस्थित घर को देखकर गृहणी की सुघड़ता प्रतीत होती है।
सुविन्यस्त, सुव्यवस्थित