Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சில்லறை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சில்லறை   பெயர்ச்சொல்

Meaning : நாணயங்கள்.

Example : அம்மா உண்டியலில் சில்லறை காசுகளை சேர்த்து வைத்தாள்

Synonyms : காசு, சில்லரை, நாணயம்


Translation in other languages :

चवन्नी, अठन्नी आदि के छोटे सिक्के।

माँ गुल्लक में चिल्लर जमा करती है।
खुदरा, चिल्लर, चिल्हर, छुट्टा, फुटकर, फुटकल, रेजगारी, रेजगी

A trifling sum of money.

chickenfeed, chump change, small change

Meaning : அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டை அல்லது நாணயத்தை மற்றினால் கிடைக்கும் குறைந்த மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் அல்லது நாணயங்கள்.

Example : எனக்கு ஐநூறு ரூபாய்க்கு சில்லறை வேண்டும்

Synonyms : சில்லரை


Translation in other languages :

अधिक मूल्य वाले पैसे के बदले में उसके बराबर मूल्य के परिवर्तित छोटे मूल्य वाले पैसे।

मुझे पाँच सौ के नोट की चिल्हर चाहिए।
खुदरा, चिल्हर, छुट्टा, फुटकर, फुटकल

Money received in return for its equivalent in a larger denomination or a different currency.

He got change for a twenty and used it to pay the taxi driver.
change