Meaning : தண்டனை பெற்ற குற்றவாளியை அல்லது விசாரணைக்குக் காத்திருக்கும் குற்றம் சாட்டப்பட்டவரை காவலில் அடைத்துவைக்க அரசால் அமைக்கப்பட்ட கட்டடம்.
Example :
அவன் சிறையில் நான்கு நாட்கள் இருந்தான்
Synonyms : சிறை, சிறைக்கோட்டம், சிறைச்சாலை, ஜெயில்
Translation in other languages :
A correctional institution where persons are confined while on trial or for punishment.
prison, prison house