Meaning : பழுப்பு நிறத்தில் சிவப்பு நிறம் காணப்படும் புறாவை போலுள்ள ஒரு பறவை
Example :
வேட்டைக்காரன் ஒரு குறியில் சிறுபுறாவை தரையில் கிடத்தினான்
Synonyms : சின்னபுறவு, சின்னபுறா, சிறியபுறவு, சிறுபுறவு, சிறுபுறா
Translation in other languages :
Any of numerous small pigeons.
dove