Meaning : ஏதாவது ஒரு பொருளை வைக்க பயன்படும் காகிதத்தை மடித்து அல்லது சுருட்டிய ஒரு பாத்திர வடிவ பொருள்
Example :
இந்த சிறு பொட்டலத்தில் சிவப்பு வர்ணம் இருக்கிறது
Synonyms : சிறு பொட்டலம்
Translation in other languages :
A small package or bundle.
packet