Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சிதைவு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சிதைவு   பெயர்ச்சொல்

Meaning : சகஜமான நிலை மோசமாகப் பாதிக்கப்படுதல்.

Example : அவனுடைய அழிவுக்கு காரணம் சாராயம் குடித்ததே

Synonyms : அழிவு, கேடு, சீர்குலைவு, சீர்கேடு, சேதம், நசிவு, நாசம், பழுது, பாழ், பிரளயம், வீழ்ச்சி

Meaning : ஒரு பொருள் பாதிக்கப்பட்ட நிலை.

Example : வெடி மருந்து ஒரு அழிக்கக் கூடிய பொருளாக இருக்கிறது

Synonyms : அழிவு, நாசம்


Translation in other languages :

वह वस्तु जो ध्वस्त करे।

बारूद एक प्रध्वंसक है।
ध्वंसक, प्रध्वंसक

A person who destroys or ruins or lays waste to.

A destroyer of the environment.
Jealousy was his undoer.
Uprooters of gravestones.
destroyer, ruiner, undoer, uprooter, waster

Meaning : நாசம்.

Example : மொகலாயர்களின் படையெடுப்பால் பல இந்திய ராஜாக்களுக்கு அழிவு ஏற்பட்டது

Synonyms : அழிவு, கேடு, சீர்குலைவு, நசிவு, நாசம், பழுது, பாழ், பிரளயம், பேரழிவு


Translation in other languages :

जाति, राष्ट्र आदि का ऐसी स्थिति में आना कि उसकी प्रभुता नष्ट होने लगे और महत्ता कम हो जाय।

भारतीय राज्यों के पतन का कारण मुगलों का आक्रमण था।
अवनति, पतन

Meaning : பருவநிலைக் காரணமாக ஏற்படும் மாறுதலினால் பொருட்கள் கெட்டுப்போகும் நிலை

Example : மழைக்காலங்களில் கட்டிடங்கள் சிதைவு அதிகமாக இருக்கிறது

Synonyms : அழுகுதல்


Translation in other languages :

मौसम आदि के प्रभाव के कारण होने वाला वह परिवर्तन जिससे वस्तुओं आदि में खराबी आ जाती है।

समय के साथ इमारतों का अपक्षय होता है।
अपक्षय

The organic phenomenon of rotting.

decay, decomposition