Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சிடுசிடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சிடுசிடு   வினைச்சொல்

Meaning : மகிழ்ச்சியில்லாமல் இருப்பது

Example : அவன் எல்லா விஷயத்திற்கும் சிடு சிடுக்கிறான்

Synonyms : ஆக்ரோஷங்கொள், ஆத்திரங்கொள், எரிச்சலடை, எரிந்துவிழு, கடுங்கோபங்கொள், காட்டங்கொள், கோபம்கொள், சினங்கொள், சீற்றங்கொள், வெஞ்சினங்கொள்


Translation in other languages :

अप्रसन्न होना।

वह बात-बात पर चिढ़ जाता है।
खिजना, खीजना, चमकना, चिढ़कना, चिढ़ना

Meaning : கோபப்படுவது அல்லது வருத்தமடைவது

Example : அலுவலகத்தில் ஒரு பணியாளரிடம் அதிகாரி சிடுசிடுத்தார்

Synonyms : கோபப்படு, கோபி, சினங்கொள்


Translation in other languages :

क्रुद्ध या खिन्न होकर बोलना।

कार्यालय में एक कर्मचारी को न पाकर अधिकारी झल्लाया।
झनकना, झल्लाना, तमकना, तमना, बिगड़ना

Arouse or excite feelings and passions.

The ostentatious way of living of the rich ignites the hatred of the poor.
The refugees' fate stirred up compassion around the world.
Wake old feelings of hatred.
fire up, heat, ignite, inflame, stir up, wake