Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சாளரம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சாளரம்   பெயர்ச்சொல்

Meaning : வீடு,வாகனம்,கப்பல் போன்றவற்றின் சுவர்களில் அல்லது கூரை மேல் காற்று மற்றும் வெளிச்சம் வருவதற்காக மரம்,உலோகம்,கண்ணாடி போன்றவைகளால் திறந்து மூடும் அமைப்பை உடையது

Example : யாரோ ஒருவர் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துவிட்டார்

Synonyms : சன்னல், ஜன்னல்


Translation in other languages :

घर, गाड़ी, जहाज आदि की दीवारों या छतों पर हवा तथा प्रकाश आने के लिए बनाए गए खुले भाग को खोलने तथा बंद करने के लिए बनी लकड़ी या धातु की संरचना जिसमें काँच आदि लगे होते हैं।

किसी ने कार की खिड़की का काँच तोड़ दिया है।
अपद्वार, खिड़की, पक्ष द्वार

A framework of wood or metal that contains a glass windowpane and is built into a wall or roof to admit light or air.

window

Meaning : பலகணி

Example : வீட்டில் காற்று நன்றாக வருவதற்காக சாளரம் ஒவ்வொரு அறையிலும் வைத்திருக்கிறான்

Synonyms : பலகணி


Translation in other languages :

वायु और प्रकाश आने के लिए दीवारों में बना हुआ जालीदार बड़ा छेद।

घर को हवादार बनाने के लिए उसने प्रत्येक कमरे में झरोखा लगवाया है।
गवाक्ष, झँझरी, झंझरी, झरोखा, झाँकी, दरीचा, मूषा, वातायन

A window in a roof to admit daylight.

fanlight, skylight