Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சாப்பிடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சாப்பிடு   வினைச்சொல்

Meaning : உண்ணும் செயல்.

Example : கரையான் அலமாரியில் வைக்கப்பட்ட புத்தகத்தையும் தின்று விட்டது

Synonyms : உண்ணு, தின்னு


Translation in other languages :

कीड़ों का काग़ज़ ,कपड़े आदि खा जाना।

दीमक आलमारी में रखी पुस्तकों को भी चाट गये।
चाटना

Meaning : பிடி, சாப்பிடு, குடி

Example : வடை சுடும் போது எண்ணெய் மிகவும் பிடிக்கும்.

Synonyms : குடி, பிடி


Translation in other languages :

खर्च कर देना या उड़ा देना।

इतना ही सामान ! सब पैसा खा गए क्या?
खाना

Spend extravagantly.

Waste not, want not.
consume, squander, ware, waste

Meaning : உணவை அல்லது ஒன்றை உணவாக உட்கொள்ளுதல்.

Example : அவள் மீன் சாப்பிடுகிறாள்

Synonyms : உண்ணு, திண்ணு


Translation in other languages :

आहार आदि को मुँह के द्वारा पेट के अंदर ले जाना।

शेर मांस खा रहा है।
अहारना, खाना, मुँह चलाना

Take in solid food.

She was eating a banana.
What did you eat for dinner last night?.
eat

Meaning : சாப்பிடு

Example : உணவு உண்ட பின்னும் என்னால் பாயசம் சாப்பிட முடியும்.


Translation in other languages :

खाना खाते समय या खाने के बाद भी कुछ और खा सकना।

वैसे तो मैं खा के आया हूँ फिर भी मिठाई चलेगी।
मेरा पेट भर गया है,अब और कुछ भी नहीं चलेगा।
चलना

परोसा हुआ भोजन करना।

कथा समाप्ति के बाद भक्त गण पंगत में बैठकर खा रहे थे।
अरोगना, आरोगना, खाना, जीमना, भोजन करना

Eat a meal. Take a meal.

We did not eat until 10 P.M. because there were so many phone calls.
I didn't eat yet, so I gladly accept your invitation.
eat

Meaning : விழுங்கு, முழுங்கு, சாப்பிடு

Example : பிறக்கும் போதே அவன் தாயை விழுங்கி விடு_த்த்_ என்று அவன் உறவினர்கள் கூறினார்கள்.

Synonyms : முழுங்கு, விழுங்கு


Translation in other languages :

घर में किसी नए व्यक्ति के आगमन होते ही उसी घर के किसी सदस्य का निधन हो जाना।

पैदा होते ही वह अपनी माँ को खा गई।
खाना

Meaning : சாப்பிடு

Example : திருமணம் முடிந்தவுடன் அனைவரும் சாப்பிட சென்றனர்.