Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சாப்பாடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சாப்பாடு   பெயர்ச்சொல்

Meaning : பசியை போக்க உண்ணப்படும் உணவு

Example : சாப்பாடு போடப்படும் நேரம் 12 முதல் 1 மணி வரை


Translation in other languages :

वह आहार जो ठोसावस्था में हो।

चावल, रोटी आदि ठोस आहार हैं।
ठोस आहार, ठोस खाद्य, ठोस भोज्य पदार्थ, ठोसाहार

Any solid substance (as opposed to liquid) that is used as a source of nourishment.

Food and drink.
food, solid food

Meaning : உயிர் வாழ்வதற்கு ஏற்ற சக்தியை பெறும் வகையில் மனிதர்களால் உண்ணப்படுவது.

Example : அவன் சாப்பாடு சாப்பிடுகிறான்

Synonyms : சாதம், சோறு


Translation in other languages :

दिन में प्रायः दो बार नियत समय पर लिया जाने वाला संपूर्ण आहार।

माँ भोजन तैयार करके पिताजी का इंतजार कर रही हैं।
वह ठाकुर जी को भोग लगाने के बाद भोजन ग्रहण करता है।
रसोई तैयार है।
अन्न, अशन, असन, आहर, आहार, खाना, जेवन, ज्योनार, डाइट, भोजन, रसोई, रोटी

The food served and eaten at one time.

meal, repast

Meaning : மனிதர்கள், விலங்குகள் போன்றவை உயிர் வாழ்வதற்காக உட்கொள்வது.

Example : ஒவ்வொரு நபரின் உணவுப்பழக்கம் வெவ்வேறாக இருக்கிறது

Synonyms : உணவு, சோறு


Translation in other languages :

एक समय में भोजन, पेय आदि लेने की मात्रा।

हर व्यक्ति की ख़ुराक अलग-अलग होती है।
आहार मात्रा, ख़ुराक, खुराक

A measured portion of medicine taken at any one time.

dosage, dose