Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சான்றிதழ் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சான்றிதழ்   பெயர்ச்சொல்

Meaning : ஒருவரின் பிறப்பு, இறப்பு, கல்வி, திருமணம் முதலியவை பற்றி குறிப்பிட்ட விபரத்தைத் தந்து உரிய அதிகாரி அல்லது அமைப்பு அதிகாரபூர்வமாக வழங்கும் எழுத்து வடிவினான சான்று.

Example : எனக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது


Translation in other languages :

वह पत्र जिस पर कोई बात प्रमाणित करने वाला कोई लेख हो।

मुझे आयु प्रमाणपत्र बनवाना है।
प्रमाण पत्र, प्रमाण-पत्र, प्रमाणक, प्रमाणपत्र, सनद, सर्टिफिकेट

A document attesting to the truth of certain stated facts.

certificate, certification, credential, credentials