Meaning : சாணி,மண்ணை ஒன்றாக கலந்து உருவாக்கிய கலவை
Example :
விவசாயி சாணத்தினால் தானிய பத்தாயத்தை மெழுகிக் கொண்டிருந்தான்
Translation in other languages :
Meaning : மாடு வெளியேற்றும் கழிவு.
Example :
இந்து தர்மத்தில் சாணம் முக்கிய பங்கு வகிக்கிறது
Translation in other languages :
Meaning : பசு அல்லது எருமையின் கழிவுஅல்லது சாணம்
Example :
அவள் சாணத்தால் வாசல் தெளிக்கிறாள்
Synonyms : மாட்டுசாணி
Translation in other languages :