Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சாட்டை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சாட்டை   பெயர்ச்சொல்

Meaning : ஒரு வகை சவுக்கு

Example : அவன் குதிரையை சாட்டையினால் அடித்துக் கொண்டிருக்கிறான்

Synonyms : சவுக்கு


Translation in other languages :

एक प्रकार का चाबुक।

वह घोड़े को गलके से मार रहा है।
गलका

Meaning : பெரும்பாலும் வண்டி இழுக்கும் விலங்குகளை அடிக்கப் பயன்படுத்தும் பிரம்பின் நுனியில் சிறிய தோல்பட்டையும் முறுக்கப்பட்ட நீண்ட கயிறும் கொண்ட சாதனம்.

Example : விலங்குகளை நாம் சாட்டையால் அடிக்கிறோம்


Translation in other languages :

बटे हुए सूत या चमड़े की डोर (जिससे जानवरों आदि को चलाने या भगाने के लिए मारते हैं)।

जानवरों को वश में रखने के लिए चाबुक का इस्तेमाल किया जाता है।
कोड़ा, चाबुक, चुटक, तोदन, शिफा, साँटा, सांटा, हंटर

An instrument with a handle and a flexible lash that is used for whipping.

whip