Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சாக்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சாக்கு   பெயர்ச்சொல்

Meaning : சணல் அல்லது கோணிக்கயிறுகளால் உருவான விரிக்கக்கூடிய ஒரு பொருள்

Example : நாங்கள் பள்ளியில் சாக்கின் மீது உட்கார்ந்து படித்தோம்


Translation in other languages :

सन या पटुए की डोरियों से बनी बिछाने की वस्तु।

हम लोग पाठशाला में टाट पर बैठकर पढ़ते थे।
टाट, टाटपट्टी, पट्टी

Coarse fabric used for bags or sacks.

bagging, sacking

Meaning : சிறு சாக்கு

Example : அவன் சாக்கில் தானியத்தை போட்டு மூட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறான்


Translation in other languages :

छोटा बोरा।

वह धान से भरी बोरी को कस रहा है।
गोनी, बोरिया, बोरी

A bag made of paper or plastic for holding customer's purchases.

carrier bag, paper bag, poke, sack

Meaning : பொய்யான காரணம்.

Example : குழந்தை பள்ளி செல்லாமல் இருக்க சாக்கு கூறுகிறது

Synonyms : பொய்காரணம்


Translation in other languages :

बहाना बनाने की क्रिया।

छोटे बच्चे पाठशाला न जाने के लिए बहुत बहानेबाज़ी करते हैं।
अगर मगर, अनाकनी, अनाकानी, आनाकानी, तीन पाँच, दमबाजी, ना नुकुर, बहानाबाज़ी, बहानाबाजी, बहानेबाज़ी, बहानेबाजी, हीला हवाली

Intentionally vague or ambiguous.

equivocation, evasiveness, prevarication

Meaning : இதில் சாக்கு, பர்தா, விரிப்பு போன்றவை உருவாக்கப்படும் சணல் நார்களிலான மொத்தமான துணி

Example : இப்பொழுது கோணித்துணிகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் நார்களாலான பைகள் அதிகமாக நடைமுறையில் உள்ளன

Synonyms : கோணித்துணி


Translation in other languages :

सन या पटुए की डोरियों का बना हुआ मोटा कपड़ा जिससे बोरे, पर्दे, बिछावन आदि बनते हैं।

आजकल टाट की बोरियों के बदले प्लास्टिक रेशों से बनी बोरियाँ अधिक प्रचलित हैं।
टाट

Coarse fabric used for bags or sacks.

bagging, sacking