Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சளி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சளி   பெயர்ச்சொல்

Meaning : மூக்கிலுள்ள ஒரு நோய்

Example : ஜலதோஷம் ஏற்பட்டால் முகரும் சக்தி குறைந்து போகிறது

Synonyms : கபம், ஜலதோஷம், நீர்கோப்பு, நீர்க்கொள்ளுதல், நீர்தோஷம்


Translation in other languages :

नाक का एक रोग।

पीनस होने से घ्राणशक्ति नष्ट हो जाती है।
पीनस, पौतिनासिक्य

Meaning : கெட்டியாக வெள்ளையாக மூக்கிலிருந்து வெளிவரும் ஒரு வகை திரவம்.

Example : அவனின் வாயிலிருந்து சளியுடன் இரத்தமும் வந்து கொண்டிருந்தது.


Translation in other languages :

वह गाढ़ा, लसीला सफ़ेद रस जो मुँह से निकलता है।

उसके मुहँ से थूक के साथ खून भी आ रहा है।
आस्राव, थूक, निष्ठैव, वक्त्रासव

A clear liquid secreted into the mouth by the salivary glands and mucous glands of the mouth. Moistens the mouth and starts the digestion of starches.

saliva, spit, spittle

Meaning : தொண்டையில், நுரையீரலில் உண்டாகிப் பெரும்பாலும் மூக்கு, வாய் வழியாக வெளியேறும் குழகுழப்பான திரவம்.

Example : சுபாஷ் மருந்துகடையிலிருந்து சளி மருந்து வாங்கினான்

Synonyms : கபம்


Translation in other languages :

एक रोग जिसमें छीकें आती हैं और नाक तथा मुँह से कफ़ या पानी निकलता है।

उसने दवाघर से जुकाम की दवा खरीदी।
ज़ुकाम, जुकाम, नजला, नज़ला, पीनस, सरदी, सर्दी, सर्दी-ज़ुकाम, सर्दी-जुकाम

A mild viral infection involving the nose and respiratory passages (but not the lungs).

Will they never find a cure for the common cold?.
cold, common cold