Meaning : ஒருவரின் பேச்சு, செயல், நடத்தை அல்லது ஒரு நிகழ்வு போன்றவற்றில் எவ்வித ஐயமும் இல்லாத நிலை.
Example :
இவர் சந்தேகமில்லாத மனிதர் இவரிடம் சந்தேகப்பட அவசியமில்லை
Synonyms : ஐயமற்ற, ஐயமில்லாத, ஐயம்இல்லாத, சந்தேகமற்ற, சந்தேகமில்லாத, சந்தேகம்இல்லாத, சம்சயமற்ற, சம்சயமில்லாத
Translation in other languages :
Not suspected or believed likely.
Remained unsuspected as the head of the spy ring.