Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சப்பணம் போட்டு அமர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சப்பணம் போட்டு அமர்   வினைச்சொல்

Meaning : வலதுகாலின் ஐந்து விரல்களுக்கு கீழ்புறம் இடதுகால் விரல்கள் இருக்கும்படி அமருவது

Example : காலை சிற்றுண்டி செய்வதற்காக அவன் சம்மணம் போட்டு உட்கார்ந்தான்

Synonyms : சப்பணம் கூட்டி அமர், சப்பணம் கூட்டி உட்கார், சப்பணம் போட்டு உட்கார், சம்மணம் கூட்டி அமர், சம்மணம் போட்டு அமர், சம்மணம் போட்டு உட்கார்


Translation in other languages :

दाहिने पैर का पंजा बाईं पिंडली के नीचे और बाएँ पैर का पंजा दाहिनी पिंडली के नीचे दबाकर बैठना।

कलेवा करने के लिए वह पलथी मारकर बैठा।
पलथी मारकर बैठना, पलथी मारना, पालथी मारकर बैठना, पालथी मारना

Be seated.

sit, sit down