Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சந்திரஒளி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சந்திரஒளி   பெயர்ச்சொல்

Meaning : நிலவின் கதிரொளி

Example : ஏரியில் விழுகின்ற சந்திரவொலி மனதை மகிழ வைக்கிறது

Synonyms : சந்திரகதிர், சந்திரவொலி, சந்திரிகை, நிலவொளி


Translation in other languages :

A ray of moonlight.

moon ray, moon-ray, moonbeam

Meaning : நிலவிலிருந்து வரும் ஒளி.

Example : இன்று பௌர்ணமி என்பதால் முழு நிலவொளி பூமியின் மீது பிரகாசித்தது

Synonyms : நிலவுஒளி, நிலவொளி


Translation in other languages :

The light of the Moon.

Moonlight is the smuggler's enemy.
The Moon was bright enough to read by.
moon, moonlight, moonshine