Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சத்தம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சத்தம்   பெயர்ச்சொல்

Meaning : ஏதாவது ஒன்றை பேசுவது அல்லது ஒலிக்கும் செயல்

Example : வெண்கலபாத்திரத்தின் சத்தத்தினால் குழந்தை திடுக்கிற்றது


Translation in other languages :

किसी के बोलने या बजने की क्रिया।

कांस्य पात्र के अनुरणन से बच्चा चौक पड़ा।
अनुरणन

Meaning : ஓலை எழுப்புதல்.

Example : நாயணத்தை சுண்டுவதால் வரும் ஒலி வித்திசாமாக இருக்கும்

Synonyms : ஒலி


Translation in other languages :

एक अभिलाक्षणिक या स्वभावगत ध्वनि।

मेरा हृदय प्रभु-प्रेम की झंकार से झंकृत हो रहा है।
उसकी बातों में सच्चाई की झंकार है।
झंकार, झनकार

A characteristic sound.

It has the ring of sincerity.
ring

Meaning : ஒரே நேரத்தில் பலர் பேசுவதால் ஏற்படும் தெளிவற்ற உரத்த சத்தம்

Example : அவன் ஏன் கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறான்

Synonyms : கூச்சல்


Translation in other languages :

चिल्लाने की क्रिया या भाव।

वह क्यों चीत्कार रही थी?
चिंघाड़, चिल्लाहट, चीक, चीख, चीख़, चीत्कार, ढाड़

Meaning : பொருட்களின் உராய்வு, மனிதர்களின் பேச்சு, விலங்குகளின் கத்தல் ஆகியவற்றால் எழும் ஒலி.

Example : அவன் குறட்டை சத்தத்தால் ஓடிவிட்டான்


Translation in other languages :

The particular auditory effect produced by a given cause.

The sound of rain on the roof.
The beautiful sound of music.
sound

Meaning : வண்டு, தேனீ போன்றவை எழுப்பும் காதைக் துளைப்பது போன்ற தொடர்ச்சியான ஒலி.

Example : வண்டுகளின் இசை மனதை மகிழ்ச்சியாக்குகிறது

Synonyms : ரீங்காரம், வண்டுகளின்ஒலி


Translation in other languages :

भौंरे के उड़ने से होनेवाला शब्द।

भौंरों का गुंजन मन को लुभाता है।
गुंजन, गुंजार, गुञ्जन, गुनगुन, गूँज, गूंज

A humming noise.

The hum of distant traffic.
hum, humming

Meaning : இரைச்சல் இருக்கும் நிலை

Example : சத்தத்தினால் எந்தவொரு வேலையும் செய்யமுடியவில்லை

Synonyms : சலசலப்பு


Translation in other languages :

कच-कच होने की अवस्था या भाव।

कचकचाहट में कोई भी काम ठीक तरह से नहीं हो पाता।
कचकचाहट

சத்தம்   பெயரடை

Meaning : ஓசை எழுப்புதல்

Example : சங்கின் ஒலி நான்கு பக்கமும் கேட்கிறது

Synonyms : ஒலி


Translation in other languages :

गूँजा हुआ।

शंख का प्रतिध्वनित स्वर चारों ओर फैल गया।
अनुनादित, गुंजरित, गुंजायमान, प्रतिध्वनित