Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சட்டை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சட்டை   பெயர்ச்சொல்

Meaning : பொதுவாக ஆண்கள் அணியும் வெளிப்பக்கமாக மடியும் கழுத்துப் பட்டியும் முன்பக்கத்தில் பித்தான்களும் வைத்து தைக்கப்பட்ட இடுப்பு வரையிலான மேல் உடை.

Example : தையற்காரன் சட்டை தைத்துக் கொண்டிருக்கிறான்


Translation in other languages :

कुर्ते की तरह का एक पहनावा जिसमें कली और चौबगले नहीं होते।

दर्जी कमीज़ सी रहा है।
कमीज, कमीज़

A long tunic worn by many people from the Indian subcontinent (usually with a salwar or churidars).

kameez

Meaning : ஒருவித சட்டை

Example : அவன் கடைவீதியிலிருந்து ஒரு ஆயத்த சட்டை வாங்கினான்


Translation in other languages :

एक तरह की कमीज।

उसने दुकान से एक सिला सिलाया शर्ट खरीदा।
शर्ट

A garment worn on the upper half of the body.

shirt

Meaning : தலையிலிருந்து உடலை மற்றும் இடுப்பை மறைக்க உதவும் ஒரு ஆடை

Example : இந்தியனின் தேசிய உடை வேட்டி மற்றும் சட்டை ஆகும்


Translation in other languages :

धड़ और कमर को ढकने वाला एक पहनावा जो सिर से डालकर पहना जाता है।

भारत का राष्ट्रीय पहनावा धोती और कुर्ता है।
कुरता, कुर्ता

A loose collarless shirt worn by many people on the Indian subcontinent (usually with a salwar or churidars or pyjama).

kurta