Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சகி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சகி   பெயர்ச்சொல்

Meaning : பணக்கார பெண்கள், நடிகைகளுக்கு ஆபரணங்கள் உடைகள் அணிவித்து அவர்களை அலங்கரிக்கும் ஒரு பெண்

Example : தற்பொழுது நடிகைகளுக்கு ஒப்பனை செய்யும் பெண் தோழிகளே அதிகமாக பணம் சம்பாதிக்கின்றனர்

Synonyms : சேடி, பாங்கி, பெண்தோழி, மித்திரை


Translation in other languages :

वह दासी जो अमीर स्त्रियों, अभिनेत्रियों आदि को गहने-कपड़े पहनाती और उनका शृंगार करती हो।

आजकल प्रसाधिका अभिनेत्रियों का साज-शृंगार कर अच्छा पैसा अर्जन कर लेती हैं।
प्रसाधिका

A maid who is a lady's personal attendant.

lady's maid

Meaning : ஒருவருக்கு காதல் ரச முறையில் தோழியாக இருக்கும் ஒரு பெண்

Example : அவன் தன்னுடைய பெண் தோழியை திருமணம் செய்து கொண்டான்

Synonyms : இகுளை, பாங்கி, பெண் தோழி


Translation in other languages :

वह स्त्री जो किसी पुरुष की रूमानी ढंग से मित्र हो।

उसने अपने महिला मित्र से ही शादी रचा ली।
गर्लफ़्रेंड, गर्लफ़्रेन्ड, गर्लफ्रेंड, गर्लफ्रेन्ड, महिला मित्र, यारिन, संगिनी, स्त्री मित्र

A girl or young woman with whom a man is romantically involved.

His girlfriend kicked him out.
girl, girlfriend, lady friend

Meaning : இலக்கியத்தில் தலைவியின் மனதிலிருக்கும் அனைத்து செய்திகளையும் பரிமாறிக் கொள்ளும் நெருக்கமான பெண்

Example : ராஜகுமாரி தன்னுடைய தோழியிடம் பூங்காவில் உரையாடிக்கொண்டிருந்தாள்

Synonyms : தோழி, பாங்கி


Translation in other languages :

साहित्य में नायिका के साथ रहनेवाली वह स्त्री जिससे वह अपने मन की सब बातें कहती है।

राजकुमारी अपनी सखी के साथ उद्यान में वार्तालाप कर रही थीं।
सखी