Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கோமாளி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கோமாளி   பெயர்ச்சொல்

Meaning : உடையால், பேச்சால், அங்க அசைவுகளால் சிரிக்க வைப்பவன்.

Example : இந்த சர்கஸ்ஸின் கோமாளி மிகவும் நகைச்சுவையானவர்

Synonyms : ஜோக்கர்


Translation in other languages :

हास्यपूर्ण अभिनय द्वारा सबको हँसानेवाला व्यक्ति।

इस सरकस का जोकर बहुत ही विनोदी है।
जोकर, झल्ल, भाँड़, भांड़, मसखरा, लालक, वंशनर्ती, विदूषक

A person who enjoys telling or playing jokes.

joker, jokester

Meaning : நாடகத்தில் உடையால், பேச்சால், அங்க அசைவுகளால் சிரிக்க வைப்பவன்

Example : கோமாளி மேடைக்கு வரும் சமயம் கைத்தட்டல் பலமானது


Translation in other languages :

प्रायः नाटकों में हँसानेवाला एक पात्र जो नायक का अंतरंग मित्र या सखा होता है।

विदूषक के प्रवेश करते ही रंगमंच की रौनक दोगुनी हो जाती है।
विदूषक

A person who amuses others by ridiculous behavior.

buffoon, clown, goof, goofball, merry andrew