Meaning : சற்றுக் குழிவான உள்ளங்கை அளவு பரப்புடைய, பிடி இல்லாத பெரும்பாலும் உணவுப் பொருள்களை வைப்பதற்குப் பயன்படும் சிறிய வட்ட வடிவப் பாத்திரம்.
Example :
இராம் கிண்ணத்தில் சிற்றுண்டி சாப்பிடுகிறான்
Synonyms : கிண்ணம்
Translation in other languages :
Meaning : சாஸ் குடிக்க அல்லது வைக்கும் ஒரு வகை சிறிய பாத்திரம்
Example :
அவன் கோப்பையினால் சாஸ் குடித்துக் கொண்டிருக்கிறான்
Translation in other languages :
Meaning : இது மார்பகத்தை மறைக்கும் சோலி, ரவிக்கையின் ஒரு பகுதி
Example :
டைலர் இந்த ரவிக்கையில் வண்ண கோப்பை வைத்திருக்கிறான்
Translation in other languages :
Any cup-shaped concavity.
Bees filled the waxen cups with honey.Meaning : தேநீர் அருந்த பயன்படும் ஒரு பாத்திரம்
Example :
கோப்பையில் இருந்த தேநீர் சிதறியது.
Translation in other languages :
Meaning : சிறிய கோப்பை
Example :
குளிரில் நடுங்கிய பிச்சைக்காரியின் கையிலிருந்த கோப்பை நழுவியது
Translation in other languages :