Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கொம்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கொம்பு   பெயர்ச்சொல்

Meaning : ஆடு, மாடு, மான் போன்ற சில விலங்குகளின் தலைப் பகுதியில் உள்ள உறுதியான நீண்ட உறுப்பு.

Example : இந்த காளையின் ஒரு கொம்பு உடைந்து விட்டது


Translation in other languages :

वे कठोर, लम्बे और नुकीले अवयव जो खुर वाले पशुओं के सिर पर दोनों ओर निकलते हैं।

इस बैल का एक सींग टूट गया है।
कूट, विषाण, शाख, शाख़, शृंग, सींग

One of the bony outgrowths on the heads of certain ungulates.

horn

Meaning : நடப்பதற்காக கையில் பிடித்துக் கொண்டு செல்லும் ஒரு நேரான மெல்லிய கொம்பு

Example : வயதானவர்கள் நடக்க உதவியாக கழி வைத்திருப்பார்கள்.

Synonyms : கழி, குச்சி


Translation in other languages :

हाथ में लेकर चलने की सीधी पतली लकड़ी।

दादी छड़ी लेकर चल रही हैं।
कंब, छड़ी, दंडिका, पटकान, लकुट, लकुटिया, लकुटी

A stick carried in the hand for support in walking.

walking stick

Meaning : ஒன்றிலிருந்து ரணவைத்தியர் உடலிலுள்ள கெட்ட ரத்தம் அல்லது சீழை உறிஞ்சி வெளியேற்றக்கூடிய ஒரு குழல்

Example : ரணவைத்தியர் கொம்பினால் ஏற்பட்ட காயத்திலிருந்து சீழை போக்கிக் கொண்டிருக்கிறார்


Translation in other languages :

सींग की वह नली जिससे जर्राह शरीर का दूषित रक्त या मवाद चूसकर निकालते हैं।

जर्राह सिंगी से घाव में से मवाद निकाल रहा है।
शाख, सिंगी, सींगी

Meaning : மரத்தின் அடிபகுதியிலிருந்து இங்கும் அங்குமாக சென்று இருக்கும் பகுதி.

Example : குழந்தை மாமரத்தின் கிளையில் ஊஞ்சள் ஆடியது

Synonyms : கப்பு, கிளை, கொப்பு, கோடு


Translation in other languages :

वृक्ष आदि के तने से इधर-उधर निकले हुए अंग।

बच्चे आम की डालियों पर झूल रहे हैं।
कांड, काण्ड, टेरा, डाल, डाली, शाख, शाख़, शाखा, शाला, शिफाधर, साख, साखा, स्कंध, स्कंधा, स्कन्ध, स्कन्धा

Any of the main branches arising from the trunk or a bough of a tree.

limb, tree branch